Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 நாளில் மாஸான வசூல் கலெக்‌ஷன்! தெறிக்கவிட்ட பிரபல நடிகர்

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் இளையதளபதி விஜய் போல கொண்டாடப்படுகிறார். அவரின் படங்களுக்கு பெரும் வர்த்தக வியாபாரம் நடைபெறுகிறது.

அவரின் நடிப்பின் பொங்கல் ஸ்பெஷல் ரவிபுடி அனில் இயக்கத்தில் சரிலேரு நீக்கெவரு படம் ஜனவரி 11 ல் உலகம் முழுக்க வெளியானது.

அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் வசூலை கடந்து சாதனை படைத்த அவர் தற்போது 10 நாட்களில் உலகம் முழுக்க ரூ 124.42 கோடி வசூலை இப்படத்தின் மூலம் அள்ளியுள்ளார்.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் மகேஷ் பாபுவின் படங்கள் 100 கோடிகள் கடந்த படமாக மீண்டும் இடம் பிடித்துள்ளது.