Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவா மாளவிகாவின் புதிய மாஸ்டர் பட லுக்?- வைரலாக்கும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் விஜய்-விஜய் சேதுபதி இடம்பெறும் ஒரு சிறைச்சாலை காட்சிகள் எல்லாம் மாஸாக இருக்கும் என தகவல்கள் வந்தன.

இப்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் ஃபஸ்ட் லுக்கை போலவே அப்படத்தில் நடிக்கும் மாளவிகா ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரின் இந்த புகைப்படம் போல் புதிய ஃபஸ்ட் லுக் வருமோ என சந்தேகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

loading...