Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தில் இருந்து கசிந்ததா சண்டை காட்சி? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் அவர்கள் நடித்து வரும் படம் தான் வலிமை.

இப்படம் போனி கபூர் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

மேலும் இப்படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் அவர்கள் சண்டையிடும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வந்த நிலையில் தற்போது அந்த புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒத்திகை பார்த்த பொது எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்...