Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இராஜமௌலின் RRR படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர், அதிகாரப்பூர்மான அறிவிப்பு

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் இராஜமௌலின் அடுத்த படைப்பு தான் RRR.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் போன்ற டோலிவுட் திரையுலகை சார்ந்த முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான திரு. அஜய் தேவ்கான் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்போவதாக அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டுள்ளது.