Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அல்லு அர்ஜுன் படத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா, மிரட்டிய வசூல்

அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த வருட தொடக்கத்திலேயே Ala Vaikunthapurramloo. இப்படத்தை த்ரி விக்ரம் இயக்கியிருந்தார்.

இப்படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. அல்லு அர்ஜுனின் முதல் ரூ 200 கோடி வசூல் படம் இதுவே.

மேலும் Ala Vaikunthapurramloo உலகம் முழுவதும் ரூ 100 கோடி ஷேர் மட்டும் வந்துள்ளதாம்.

அதோடு அமெரிக்காவில் இப்படம் 3 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, எப்படியும் 4 மில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.