Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே வாரத்தில் தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா..! பட்டாஸ் செய்த மிக பெரிய சாதனை

ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தனுஷ் நடித்த படம் தான் பட்டாஸ்.

இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக சென்ற வாரம் பொங்கல் அன்று வெளிவந்திருந்தது.

மேலும் பட்டாஸ் படம் வெளிவந்து தனுஷ் இது வரை நடித்த படங்களிலேயே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இந்நிலையில் இப்படம் ஒரே வாரத்தில் 25 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது என்று தற்போது தெரியவந்துள்ளது.