Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் இந்த ஒரு இடத்தில் மட்டும் பெரும் தோல்வியை நோக்கி, எங்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதே நேரத்தில் தர்பார் கேரளாவில் மொத்தம் ரூ 7.8 கோடி வரை தான் தற்போது வசூல் செய்துள்ளதாம், எப்படியும் ரூ 12 கோடி வசூல் வந்தால் தான் படம் போட்ட பணத்தை எடுக்குமாம்.

அப்படியிருக்க இனி எவ்வளவு வசூல் வந்தாலும் ரூ 9 கோடியை தாண்ட வாய்ப்பில்லை, இதனால், தர்பார் கேரளாவில் பெரும் தோல்வி என கூறப்படுகின்றது.

கேரளாவில் எந்திரனுக்கு பிறகு ஒரு ரஜினி படம் கூட ஹிட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.