Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் அமெரிக்காவில் தொடர்ந்து மிரட்டும் வசூல், லாபத்திற்கு இன்னும் இவ்வளவு தான் தேவையாம்

தரபார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அமெரிக்காவில் தர்பார் தற்போது வரை 1.7 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, இன்னும் வெற்றிக்கு 3 லட்சம் டாலர் தான் தேவை.

படம் இப்படியாக கொஞ்சம் நன்றாக ஓடினால் அடுத்த வாரம் 2 மில்லியன் தொட வாய்ப்புள்ளது.

ஆனால், தர்பார் பொறுத்தவரை அமெரிக்காவில் மிககுறைந்த திரையரங்குகளிலேயே ரிலிஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...