Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் இங்கு பெரிய லாபம், வசூலே இத்தனை கோடியா! படத்தை வாங்கியவரே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்,

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பொங்கல் விருந்தை முன்னிட்டு படமும் பல காட்சிகள் தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல் தான்.

அப்படியிருக்க தர்பார் படம் கர்நாடகாவில் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தரே தன் டுவிட்டர் பக்கத்தில் தர்பார் படம் எங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார், கர்நாடகாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் தர்பார் 3வது இடத்தில் உள்ளது.