Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுவதும் தனுஷின் பட்டாஸ் படத்தின் முழு வசூல் விவரம் இதோ

எதிர் நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பட்டாஸ்.

தனுஷ் நடித்த இப்படம் தமிழர்களின் ஒரு கலையை பற்றி பேசும் படம். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது.

கர்ப்பமாக இருந்தபோதும் நடிகை சினேகா இப்படத்தில் கஷ்டப்பட்டு சில காட்சிகள் நடித்துள்ளார்.

தற்போது வரை இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். அதோடு உலகம் முழுவதும் படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.