Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் படத்திற்கு மட்டும் தேசிய விருது கிடைக்காவிட்டால்.. கோபத்துடன் கூறிய முன்னணி இயக்குனர்

சென்ற வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த படம் தான் அசுரன்.

இப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் அவர்கள் அண்மையில் பிரபல விருது விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றார்.

அப்போது அவருக்கு விருது வழங்கிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு அமீர் அவர்கள் பேசிய போது "வடசென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அசுரன் படத்திற்காக கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வேண்டும் அப்படி கிடைக்கவில்லை என்றால் எங்களுக்கு தேசிய விருதின் மேல் இருக்கும் நம்பிக்கையே போய்விடும் என்று ஆதங்கத்துடன் கூறினார்.