Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட தயாரிப்பாளரோடு இணைந்த ஹிப் ஹாப் ஆதி, இது தான் 4ஆம் படமா?

சுந்தர்சியின் இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி.

இதன் பின் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில் உருவான மீசையை முறுக்கு படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் தொடர்ந்து 3 படம் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்திலேயே நடித்துவிட்டார்.

மேலும் தற்போது முதன் முறையாக அஜித் அவர்களை வைத்து தயாரித்து மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்த சத்யா ஜோதி தியாகராஜன் அவர்கள் ஹிப் ஹாப் ஆதியின் 4ஆம் படத்தை தயாரிக்க போவதாக சில தகவலைகள் கசிந்துள்ளது.