Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2 வார முடிவில் ரஜினியின் தர்பார் படம் மாஸ் வசூல்- முழு விவரம் இதோ

ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி முதன் முறையாக கூட்டணி அமைத்து தர்பார் என்ற படத்தை கொடுத்துள்ளனர்.

படம் கடந்த ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

நடுவில் விடுமுறை நாட்கள் இருந்ததில் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது படம் சென்னையில் இரண்டு வார முடிவில் ரூ. 14 கோடி வசூலித்துள்ளது.

ரஜினியின் 3 படங்கள் இதுவரை ரூ. 14 கோடியை தாண்டியுள்ளது, அந்த பெருமையும் அவருக்கு மட்டுமே உள்ளது.

அதோடு சென்னையில் அதிகம் வசூலித்த படங்களில் டாப் 5திலும் இப்படம் இடம்பெற்றுள்ளது.