Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா 2 படத்தில் இணைகிறாரா பிரபல நடிகர்- அவரே போட்ட டுவிட்

அஜித்தின் 60வது படமான வலிமை படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதுவரை எந்த ஒரு படப்பிடிப்பு புகைப்படமும் வெளியாகவில்லை, யாருடைய லுக்கும் வரவில்லை.

இதில் வில்லனாக நடிக்க பிரசன்னாவிற்கு வாய்ப்பு வந்துள்ளது, ஆனால் ஏதோ காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என டுவிட்டரில் பதிவு செய்தார்.

அவரின் பதிவுக்கு கீழ் நடிகர் பிரேம்ஜி சீட்டுக்கட்டுகளை பதிவு செய்தார். அதாவது மங்காத்தா 2 வில் நடிக்கலாம் என்று கூறுவது போல் அவரது பதிவு இருந்தது.

இதனை பிரசன்னா புரிந்துகொள்ளாதவர் போல் ரம்மி விளையாட அழைக்கிறீர்களா என கேள்வி கேட்கிறார். இவர்களின் இந்த பதிவை பார்க்கும் போது பிரசன்னா மங்காத்தா 2வில் வாய்ப்பு இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.

loading...