Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தில் செம்ம வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட், இதோ

ஐஸ்வர்யா ராஜேஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸ் என்றாலே ஹோம்லி கதாபாத்திரத்தில் தான் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

ஆனால், தற்போது இவர் செம்ம கிளாமர் போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், இது இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது.

இதோ நீங்களே அதை பாருங்கள்...