Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தை முந்த முடியாமல் போன பிகில்!! முதலிடத்தில் யார்? டாப் 5 TRP லிஸ்ட் இதோ

சினிமாவில் கடந்த வருடம் வந்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்தது என்று சொல்லப்படுவது விஜய்யின் பிகில் படம் தான்.

ஆண்டின் தொடக்கத்தில் வந்த படங்களில் அஜித்தின் விஸ்வாசம் படமும், ரஜினியின் பேட்ட படமும் சிறப்பான சாதனை செய்தன.

டிவி சானல்களிலும் தற்போது புது படங்கள் எல்லாம் வெளியான சில வாரங்களிலேயே ஒளிபரப்பப்படுகின்றன.

இதில் டிவியில் TRP ரேட்டிங் விசயத்தில் பிகில், சர்கார் படத்தால் விஸ்வாசம் படத்தை முந்த இயலவில்லை.

டாப் 5 லிஸ்ட் இதோ

  • விஸ்வாசம் - 18143000
  • பிச்சைக்காரன் - 17696000
  • சர்கார் - 16906000
  • சீமராஜா - 16766000
  • பிகில் - 16473000

loading...