Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அழகான இந்த பிரபல நடிகையா பாகுபலி நடிகர் பிரபாஸ்க்கு அம்மா? ரசிகர்கள் ஷாக் - யார் அந்த பிரபலம்

பாகுபலி படத்தின் மூலம் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் பிரபாஸ். உலகளாவில் வசூலில் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர் ஆனார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியான சாஹோ படமும் நல்ல வசூல் சாதனை செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

தற்போது அவர் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடிக்கிறாராம். பிரபாஸ்க்கு அம்மாவாக பிரபல நடிகை பாக்ய ஸ்ரீ நடிக்கிறாராம்.

இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதிலும் இளமையாக இருக்கும் இவர் 37 வயது கடந்த பிரபாஸ்க்கு அம்மாவாக நடிக்கிறார் ரசிகர்களுக்கு ஆச்சர்யமே.