Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் 83 படத்தின் தமிழக உரிமையை வாங்கிய கமல், அதிகாரபூர்வமான தகவல்

கபில் தேவ் அவர்களை வைத்து 83ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் 83.

இப்படத்தில் கதாநாயகனாக ரன்வீர் சிங்க் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான கபீர் கான் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமையை உலகநாயகன் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவதின் மூலம் வெளியிப்போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் தெலுங்கு உரிமையை நடிகர் நாகா அர்ஜுனா அவர்கள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.