Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கே.ஜி.எப் படத்தில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம், அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குனர்

சென்ற வருடம் யாஷ் நடிப்பில் வெளிவந்து மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம் கே.ஜி.எப்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெகுவிரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும் அண்மையில் இப்படத்தின் First லுக் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐயப்பானா சர்மா என்பவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறி கே.ஜி.எப் 2 படத்தில் இருந்து அவருடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.