Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் மொத்த தமிழக வசூல், இன்னும் ப்ரேக் ஈவன் செய்ய இவ்ளோ தேவையா!

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தியது, ஆனால், பொங்கல் விடுமுறை முடிந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இப்படத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் தர்பார் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது, தற்போது வரை இப்படம் ரூ 90 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இன்னும் ப்ரேக் ஈவன் செய்யவே ரூ 30 கோடி தேவை என கூறப்படுகின்றது, இந்த வாரம் சைக்கோ வந்துள்ளதால் கொஞ்சம் கஷ்டம் தான்.