Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படம் வெளிநாடுகளில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா, கடந்த ஆண்டின் ஆல் டைம் நம்பர் 2

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் பிகில். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவு என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் பிகில் வெளிநாடுகளில் மட்டும் தற்போது வரை ரூ 93 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.

இந்த படம் தான் கடந்த ஆண்டு ஆல் டைம் நம்பர் 2 வசூலாம், முதலிடத்தில் வார் ரூ 95 கோடி வசூல் செய்து கடந்த ஆண்டு வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு முன் இத்தகைய வசூல் கபாலி படத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.