Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கதைக்காக தான் கெட்ட வார்த்தை, சூரரை போற்று துணை இயக்குனர் கூறிய தகவல்

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கே பிரசாத் அவர்களுடன் முதன் முறையாக நடிகர் சூர்யா அவர்கள் இணைத்திருக்கும் படம் தான் சுரரை போற்று.

அண்மையில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ள அர்ஜுனன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "இப்படத்திற்கான கதைக்கு கெட்ட வார்தைதைகள் தேவைப்பட்டது அதனால் தான் இப்படத்தில் கெட்ட வார்த்தைகள் வைத்தோம் என்று கூறினார்.