Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு, உதயநிதி பெஸ்ட்

சைக்கோ படம் உலகம் முழுவதும் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் மிஷ்கின் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் சைக்கோ படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 2.3 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு மிகப்பெரிய ஓப்பனிங் உதயநிதிக்கு இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிகின்றது.

loading...