Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவில் தர்பார் மொத்த வசூல், பிகிலை முந்தியது, முழு விவரம்

தர்பார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது.

படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இந்நிலையில் தர்பார் உலகம் முழுவதும் நல்ல வசூலை தான் கொடுத்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் இப்படம் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம்.

மேலும், பிகில் வசூலை தர்பார் முந்தி தமிழ் படங்களில் கர்நாடகாவில் அதிகம் வசூல் செய்த லிஸ்டில் 3வது இடத்தில் உள்ளது.

முதல் இரண்டு இடங்களில் 2.0, கபாலி உள்ளது குறிப்பிடத்தக்கது.