Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைக்கோ படத்தில் வில்லனாக நடித்தவர் யார் தெரியுமா? இவர் முன்பு நடித்த படம் இது தான், புகைப்படத்துடன்

சைக்கோ படம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இதில் வில்லனாக நடித்த, அதாவது சைக்கோவாக நடித்த ராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

அவர் யார் என்று ரசிகர்கள் தற்போது கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர், இதில் சைக்கோவாக நடித்தவர் வேறு யாருமில்லை பிசாசு படத்தில் ஹீரோவின் நண்பராக வந்தவர் தான்.

இவர் மிஷ்கின் டீமில் உள்ளவர் என தகவல்கள் கிடைத்துள்ளது, இதோ நீங்களே பாருங்கள்....