Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பஞ்ச தந்திரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், பல நாள் ரகசியத்தை கூறிய பிரபலம்

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் பஞ்ச தந்திரம். இப்படம் திரையரங்கை விட டிவியில் ரசித்து பார்த்தவர்களே அதிகம்.

இந்நிலையில் பஞ்ச தந்திரம் படத்தில் கமலுடன் ஜெயராம், ஸ்ரீமன், யூகிசேது என பலரும் இணைந்து நடித்து இருப்பார்கள்.

இதில் யூகிசேது கதாபாத்திரத்திற்கு முதலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தை தான் கமல் முதலில் அனுகினாராம்.

இந்த ரகசியத்தை நேற்று ரன்வீர் சிங் நடித்த 83 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் அவரே கூறினார்.