Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படம்- தளபதி ரசிகர்களின் மாஸ் கொண்டாட்ட வீடியோ இதோ

பிரபலங்களின் திரைப்படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை.

பல வருடங்களுக்கு முன்பே இந்த பழக்கம் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் சில முக்கிய திரையரங்குகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என கருத்துக் கணிப்பு நடத்தி அப்படத்தை திரையிடுவார்கள்.

இப்போது கேரளாவிலும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. தளபதி நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான சூறா படம் தான்.

கேரளாவில் பிரபல திரையரங்கில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்கள் மாஸ் கொண்டாட்டம் போட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,