Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிங்கா படம் உண்மையான வசூல் இத்தனை கோடியா! பல நாள் ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்

லிங்கா ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து படுதோல்வியடைந்ததாக கூறிய படம். ஆனால், அப்படமும் கூட பிரமாண்ட வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என ஒருவர் அந்த நேரத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது பல வருடங்கள் கழித்து லிங்கா கதை திருடப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ரவிகுமார் ‘லிங்கா கிளைமேக்ஸ் தவிர, மற்ற அனைத்தும் எனக்கு பிடித்து தான் எடுத்தேன்.

ரஜினி சாருக்கும் அந்த படம் மிகவும் பிடித்தது’ என கூற, தயாரிப்பாளர் இப்படத்தின் வசூல் ரூ 180 கோடி என்று மேடையிலேயே கூறினார்.