Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்டாஸ் இதுநாள் வரை மொத்த தமிழக வசூல், முழு விவரம்

தனுஷ் நடிப்பில் பட்டாஸ் படம் சமீபத்தில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

ஆனாலும், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் படம் வந்ததால், படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இப்படம் இதுநாள் வரை சுமார் ரூ 28 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்னும் சில கோடிகள் வசூல் செய்தாலே, படம் போட்ட பணத்தை எடுத்துவிடும் என தெரிகின்றது.