Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த நாளின் சாதனை நாயகனே விஜய் தான்- ஆதாரத்துடன் இதோ

விஜய் சில இயக்குனர்களுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறார். அதில் ஒருவர் தான் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

இவர்களது கூட்டணியில் இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்கார் என 3 படங்கள் வந்துள்ளது. இந்த 3 படங்களுமே சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனை குறித்து பேசியுள்ளது.

இப்படங்களுக்காக படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்துள்ளது. கடந்த வருடம் குடியரசு தினம் அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட படங்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் விஜய்யின் சர்கார் முதல் இடம் பிடித்துள்ளது.

இதனை BARC India தங்களது டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.