Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ 3வது நாள் வசூல் அதிகமா? குறைவா?- முழு விவரம்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் சைக்கோ.

மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்காக ஸ்பெஷல் ஷோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

படம் தமிழகத்தில் இரண்டு நாள் முடிவில் ரூ. 5 கோடிக்கு வசூலித்திருக்கிறது. தற்போது 3 நாள் முடிவில் சென்னையில் இப்படம் ரூ. 1.44 கோடி வசூலித்துள்ளதாம்.

தமிழ்நாட்டின் 3 நாள் வசூலும் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.