Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தின் openning சாங் இப்படி தான் இருக்கும், மாஸ்டர் பட பிரபலம் கூறிய தக்வல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேத்துப்பதி, மாளவிகா மோகனன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

இப்படத்தின் First, Second மற்றும் Third லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தில் விஜய் நண்பர் மற்றும் நடன இயக்குனருமான நாகேந்திர பிரசாத் அவர்கள் பல வருடங்கள் கழித்த விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இவர் "மாஸ்டர் படத்தில் விஜய் அவர்களுடன் நான் நடனம் ஆடி இருக்கிறேன். அந்த பாடலில் விஜய் பிரித்து எடுத்து நடம் ஆடியுள்ளார். தியேட்டரில் அந்த பாடல் மிக பெரிய வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார் நாகேந்திர பிரசாத்.