Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று படத்தின் Second சிங்கிள் எப்போது தெரியுமா, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

இயக்குனர் சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூர்யா அவர்கள் நடித்து வரும் படம் தான் சூரரை போற்று.

அண்மையில் கூட இப்படத்தின் முதல் சிங்கிள் 'மாறா தீம்' பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் சூர்யாவின் ரசிகர்கள் இப்படத்தின் Second சிங்கிள் எப்போது என்று சமூக வலைத்தளங்களில் கேட்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிராகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரை போற்று படத்தின் Second சிங்கிள் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளிவரும் என்று அதிகாரப்பூவரமாக தெரிவித்துள்ளார்.