Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் வெளிவருவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்த மாஸ்டர், மீண்டும் சமூக வலைதளத்தின் கிங் என்று நிரூபித்த விஜய்

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இந்த வருடம் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்குடிய படம் தான் மாஸ்டர்.

இப்படத்தின் 1,2, 3ஆம் லூக்குகள் அனைத்தும் வெளிவந்து மிக பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இந்நிலையில் வெளிவந்த அணைந்து போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் பல பல சாதனைகளை படைத்தது வருகிறது.

ஆம் முதலில் வெளிவந்த First லுக் டுவிட்டரில் 3.4 மில்லியன், Second லுக் 1.1 மில்லியன் டுவிட் மற்றும் Third லுக் 1.3 மில்லியன் டுவிட்களை பெற்றது சமூக வலைதளத்தில் மிக பெரிய சாதனையை செய்துள்ளது.

மேலும் இதன் மூலம் மீண்டும் சமூக வலைதளத்தின் கிங் விஜய் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.