Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு இப்படியும் ஒரு பட்டப்பெயர் இருந்ததா?- புகைப்படத்துடன் இதோ

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகர். அவரிடம் தான் பெரிய நடிகர் என்ற எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது.

தன்னுடைய ரசிகர்களை கூட முதலில் குடும்பத்தை பார் பின் நேரம் இருந்தால் என் படத்தை பார் என்று அறிவுறுத்தியவர். இவர் இப்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போலீஸ் அதிகாரியாக தல நடிக்கும் இப்படத்தில் கார், பைக் சேஸிங் காட்சிகள் அதிகம் உள்ளதாம்.

அஜித் அல்டிமேட் ஸ்டார், தல என்ற பட்டப் பெயர்களுடன் படங்களில் பார்த்திருக்கிறோம். அவருக்கு லக்கி ஸ்டார் என்ற பெயரும் இருந்துள்ளது, அது அமர்க்களம் படத்திலும் இடம் பெற்றுள்ளதாம்.

இதோ அந்த புகைப்படம்,