Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் தனுஷின் பட்டாஸ் தமிழக வசூல் விவரம் இதோ

தனுஷின் பட்டாஸ் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. 7ம் அறிவு படத்தை போல் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றை இப்படம் பேசியது.

ரசிகர்களும் படத்திற்கு பேராதரவு கொடுத்தனர், எல்லா இடங்களிலும் படம் நல்ல வசூல் என்கின்றனர்.

தற்போது இப்படம் தமிழ்நாட்டில் 2 வார முடிவில் ரூ. 29 கோடி வரை வசூலித்துள்ளது.

அடுத்தடுத்து எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வராததால் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.