Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா?

தர்பார் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். படமும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த படியே அவர்களை கவர்ந்தது.

பொங்கல் விடுமுறை முடியும் வரை திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர், அதை தொடர்ந்து படம் பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றது.

பல திரையரங்குகளில் கூட்டம் இல்லை என கூறப்பட்ட நிலையில், தர்பார் படம் அதிக தொகைக்கு வாங்கியதால் படம் நஷ்டம் தான்.

மேலும், படம் ரூ 200 கோடி பட்ஜெட் என்றால், அதில் 70% ஹீரோ மற்றும் இயக்குனரின் சம்பளம் மட்டும் தான், இது தான் படத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

loading...