Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைக்கோ 4 நாட்களில் ஹிட், பிரமாண்ட வசூல், முழு விவரம்

சைக்கோ உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் 4 நாட்களில் ரூ 8.5 கோடி வசூலை தாண்டியுள்ளது, மேலும், 4 நாட்களில் படம் போட்ட பணத்தை பல இடங்களில் எடுத்துவிட்டதாம்.

உலகம் முழுவதுமே இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, கண்டிப்பாக இப்படம் தயாரிப்பாளார் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்த சந்தோஷத்தை மிஷ்கின் தன் படக்குழுவினர்களுடன் நம் சினி உலகம் நேயர்களிடம் பகிர்ந்துள்ளார், இதோ உங்களுக்காக...