Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ணன் படத்தில் இருந்து வெளிவந்த புதிய லுக், தனுஷ் வெளியிட்ட புகைப்படம்

பட்டாஸ் படத்தை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் கர்ணன்.

இப்படத்தில் முதன் முறையாக தனுஷ் அவர்களுடன் இணைந்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மேலும் இப்படத்தில் இருந்து எதாவது அப்டேட் வராத என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கர்ணன் ஷூட்டிங் இன் Progress என்று பதிவிட்டுள்ளார்.