Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனாவின் லுக் இதுவா?- வியப்பில் ரசிகர்கள், புகைப்படம் இதோ

சிவா முதன்முதலாக ரஜினியை வைத்து புதிய படம் ஒன்று இயக்குகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பே ஹைதராபாத்தில் நடந்தது.

அடுத்து படக்குழு எங்கு செல்வார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் தான் ரஜினி அவர்கள் Man Vs Wild என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இப்பட கதையும் இதுதான் என ஒரு கதை உலா வருகிறது, அதை நாமும் தெரிவித்திருந்தோம். இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இது ரஜினியின் 168வது பட லுக் என்று கூறுகின்றனர். இதற்கு முன் வந்த புகைப்படத்தில் அவர் ஹோம்லியாக இருந்த நிலையில் இப்போது வந்துள்ள புகைப்படத்தில் அவர் ஸ்டைலிஷ்ஷாக உள்ளார்.

இதனால் ரஜினி பட லுக் இதுவா என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் உள்ளது.

loading...