Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைக்கோவால் வசூலில் பின்னுக்கு தள்ளப்பட்ட பட்டாஸ், எத்தனை லட்சம் வித்தியாசம் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் ரசிகர்களுக்கு விருந்தாக பொங்கலுக்கு வெளிவந்த படம் பட்டாஸ்.இப்படம் வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

மேலும் சென்ற வாரம் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் USA பாக்ஸ் ஆபிசில் பட்டாஸ் படம் வெளிவந்த 12 நாட்களில் 14 லட்சம் வரை வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் தற்போது USA பாக்ஸ் ஆபிசில் சைக்கோ படம் வெளிவந்த 4 நாட்களில் 19.50 லட்சம் வரை வசூலித்து பட்டாஸ் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.