Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானத்தின் இரண்டு படங்களில் ஒரு படம் தள்ளி போனது, எந்த படம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வளம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் சந்தானம்.

மேலும் இவர் கதாநாயகனாக அறிமுகமான பின்பு சில வருடங்கள் கழித்து நடித்த படம் சர்வேர் சுந்தரம். இப்படம் வெளிவராமல் இருந்ததற்கு சில தவிர்க்க முடியாத காரணங்களை நாம் அறிவோம்.

ஆனால் சென்ற வாரம் சந்தானத்தின் டகால்டி மற்றும் சர்வேர் சுந்தரம் இரு படங்களும் ஒன்றாக 31ஆம் தேதி வெளிவரும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளிவந்திருக்கும் அறிவிப்பின் படி சர்வர் சுந்தரம் படம் வரும் 14ஆம் தேதி வெளிவரும் என்று அறிவித்துள்ளனர்.