Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவரா?- வைரலாகும் செய்தி

விஜய்யின் 64வது படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடக்க இருப்பதாகவும், அதில் தான் படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தான் விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் பற்றி செய்திகள் வைரலாகி வருகிறது. விஜய்யை, சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் அப்புதிய படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசை என்கின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

loading...