Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை முந்திய விஜய்! எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா? முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் விஜய் தற்போது தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த 3 படங்களும் சுமார் ரூ 250 கோடி வசூலை தந்தது.

இந்நிலையில் விஜய் தனது மார்க்கெட் மூலம் பல இடங்களில் ரஜினியை முந்தியுள்ளார், இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், தமிழகத்திலேயே தற்போது அதிகம் வசூல் செய்த படங்கள் என்று பார்த்தால் பிகில் தான்.

இதே போல் கேரளா, மலேசியா, ப்ரான்ஸ், யுகே, ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளிலும் வசூலில் ரஜினியை முந்தி விஜய் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.

இதை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் ரஜினி நம்பர் 1 இடத்தில் உள்ளார்.