Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்த லேட்டஸ்ட் வீடியோ இதோ

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் அவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2.

இப்படத்தில் கமல் ஹாசன் அவர்களுடன் முதன் முறையாக இணைந்து நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

மேலும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ம, சித்தார்த், பிரியா பவனி ஷங்கர் போன்ற பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து தற்போது புதிதாக படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் இந்திய 2 பிரம்மாண்ட செட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ...