Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தின் 25ஆம் நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள், வீடியோவுடன் இதோ

முதன் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படம் தர்பார்.

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் 25ஆம் நாள் விழாவை ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியே கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ...