Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரமின் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா..? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

சீயான் விக்ரம் அவர்கள் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வரும் படம் கோப்ரா.

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான இபார்ன் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் அப்டேட் எதாவது வராத என்று காத்திருந்தார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இப்படம் வரும் மே மாதம் 21ஆம் தேதி வெளிவரும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்