Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பட தலைப்பு வெளிவந்தது, அதிகாரப்பூர்வமான தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நபராக இருந்தவர் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

இவர் சில மதங்ககளுக்கு முன்பாக தான் தமிழ் சினிமாவில் நுழைபவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் நடிக்கும் படத்தின் தலைப்போடு படத்தின் புகைப்பதையும் வெளியிட்டுள்ளார் ஹர்பஜன்.

மேலும் இப்படத்திற்கு Firendship என பெயரிடப்பட்டுள்ளது.