Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரபல இயக்குனரின் மகன், பிக்பாஸ் பிரபலம்- வந்த புதிய அப்டேட்

பிப்ரவரி 3 நடிகர் சிம்புவின் பிறந்தநாள். அந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் பார்த்தோம்.

அதேசமயம் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக சிம்புவின் மாநாடு பட அப்டேட்டுகளும் வெளியானது. ரசிகர்கள் செம குஷியில் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது படத்தில் பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.