Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இரண்டு முன்னணி நடிகைகள், பிரபல இயக்குனருடன் கூட்டணி

விஜய் சேதுபதி கடந்த சில நாட்களாக பெரியளவில் ஹிட் படங்கள் ஏதும் கொடுக்கவில்லை. இதனால் தன் பேவரட் இயக்குனராக விக்னேஷ் சிவனுடன் மீண்டும் இணைகின்றார்.

இதை முன்பே நாம் கூறியிருந்தோம், மேலும், இப்படத்திற்கு காத்து வாக்குல ஒரு காதல் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும், இப்படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்களாம், இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதன் முறை.

loading...